கண்ணுக்கு, உடலுக்கு, எலும்புக்கு, உடல் உள்ளுறுப்புகளுக்கு என்று எது நல்லது, எது கெட்டது, என்னென்ன ஊட்டச்சத்துக்கள் தேவை என்று பார்த்து பார்த்து சாப்பிடும் நாம் நம்முடைய முழு உடலையும் இயக்குகிற இதயம் மற்றும் மூளை ஆகிய இரண்டில் இதயத்துக்குக் கொடுகு்கும் முக்கியத்துவத்தை மூளைக்குக் கொடுப்பதே இல்லை
இந்த உணவை சாப்பிடறத நிறுத்தலனா நிச்சயம் மூளை கோளாறு தான் வருமாம்