நிர்பயா வழக்கு கடந்து வந்த பாதை!

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரின் தண்டனையை நிறைவேற்ற வாரண்ட் பிறப்பித்துள்ளதுடன், ஜனவரி 22ஆம் தேதி காலை 7மணிக்கு 4 பேருக்கும் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு