மகாராஷ்டிரா : பதவியேற்பு விழாவுக்கு நேரில் வராமல் கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்த சோனியா

காங்கிரஸ் கட்சியின் 54 எம்எல்ஏக்கள் உதவியுடன் மகாராஷ்டிர முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றுள்ளார். இதற்காக சோனியாவுக்கு நன்றி தெரிவித்த உத்தவ், பதவியேற்பு விழாவில் அவர் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.