கோட்சே குறித்த சர்ச்சை கருத்து: நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் பிரக்யா

என் மீது எந்த குற்றச்சாட்டும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. நான் தவறாகக் குறிப்பிடப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளேன். என்னை ஒரு பயங்கரவாதி என்று அழைப்பது அவமானகரமானது என பிரக்யா கூறியுள்ளார்.